ஏன் ஆங்கிலம் ?
எங்கள் நிறுவனத்துக்கு 54 வருடங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த அனுபவம் உண்டு.
பிரிட்டிஷ் கவுன்சில் மிகவும் பிரசித்தி பெற்றது . ஆங்கிலத்தைப் பற்றி இவர்கள் சொல்வதை கேளுங்கள் .
- ஆங்கிலம் 75 நாடுகளில் முதல் மொழியாகவும் அல்லது இரண்டாவது மொழியாகவும் பயன்பட்டு வருகிறது. 2 பில்லியன் அல்லது 200 கோடி ஜனத்தொகை இந்த மொழியை பயன்படுத்தி வருகிறது.
- ஆங்கிலம் 37 கோடி பேர்களுக்கு தாய் மொழியாகும். 40 கோடி பேர்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக உபயோகித்து வருகிறார்கள்.
- ஆங்கிலம் ஒன்று தான் சயன்ஸ் & டெக்னாலஜி யின் ஒரே மொழி. சென்ற நூட்டான்று பிரிட்டிஷ், அமெரிக்கன் உடைய அதிகாரத்தில் இருந்ததால் ஆங்கிலம் மற்ற மொழிகளைவிட அதிகமாக பயன்பட்டு வந்திருக்கிறது.
- இன்டர்நெட்டின் பொது மொழி 55% ஆங்கில மொழியாகும். உங்களுக்கு ஆங்கிலம் சரியாக படிக்க முடியாதென்றால் உங்களால் இன்டர்நெட்டில் எதுவும் படிக்க முடியாது. பெரும்பாலும் Facebook, You tube, Twitter எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.
- ஐக்கிய நாட்டு சபை, நாட்டுக்கு நாடு வியாபார தொடர்பு எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்தான் . பல மொழிகளில் பேசும் யாரும் சுலபமாக எல்லோரிடமும் பேச பழக முடியும்.
- உங்களின் இப்போது செய்யும் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும், நல்ல ஒரு புது வேலை தேடிக்கொள்ளவும் ஆங்கிலம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு நல்ல ஆங்கிலம் பேசும் திறமை உள்ள யாரும் சீக்கிரமாக ஒரு விற்பனையை முடித்து விடுவார்.
- வெளி நாட்டில் படிக்க விரும்பும் யாவரும் ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அன்பர்களே , இன்னும் நிறைய நிறைய ஆங்கிலத்தின் பயன்களை எழுதிகொண்டே போகலாம் . உங்களுக்கு தெரியாதது அல்ல. உண்மையில் உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பிழை இல்லாமல் சரளமாக பேச வேண்டும் என்று விரும்பினால் எங்கள் பாடங்களை வாங்கி உங்கள் ஆங்கில அறிவை சரி செய்து கொள்ளுங்கள்.
ஆங்கிலத்தை பிழை இல்லாமல் பேச, எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இப்பொழுது நீங்கள் உங்கள் TV இன் உதவியோடு வீட்டில் இருந்து கொண்டு ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்காக, எங்களுடைய ஆங்கில பாடங்களை (கோர்ஸ் 1 மட்டும்) இப்போது DVD இல் செய்திருக்கிறோம். இப்போது நீங்கள் உங்கள் டீவீ இல் எங்களுடைய DVD க்களை போட்டு எங்கள் பாட புத்தகங்கள் உதவியுடன் ஆங்கிலம் பேச எழுத எளிய முறையில் கற்றுக்கொள்ளலாம். இந்த DVD அவதார் (AVATAR) என்று சொல்லப்படும் மனிதர்கள் மாதிரியே உருவங்கள் செய்து, பிலிம் செய்து அதிக செலவுகளுடன் உங்களுக்காக செய்திருக்கிறோம். இன்று வரை உலகத்தில் யாரும் அவதார் டேக்னொல்லோஃகி உபயோகம் செய்து ஆங்கில பாடங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் பள்ளி தான் முதன் முறையாக இதை உங்களுக்காக செய்து இருக்கிறது. ஒரு பாடத்திட்டம் வாங்கி உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் ஆங்கிலம் படிக்கலாம். இதில் இன்னும் ஒரு நன்மை இருக்கிறது. நீங்கள் ஆங்கிலம் படிக்கும் போது உங்கள் தமிழ் மொழியையும் சரி செய்து கொள்ளலாம். கூட வரும் ஆங்கில புத்தகங்கள், இரண்டு மொழிகளில் (English-Tamil) பிரிண்ட் செய்திருக்கிறோம். இது உங்களுக்கு படிப்பதற்கு எளிதாக இருக்கும். பெரும்பாலும் Dictionary உங்களுக்கு தேவை இருக்காது.
தமிழ் மக்களுக்காக பாட கட்டணத்தை குறைவாக, எல்லோரும் வாங்குவதற்கு வசதியாக செய்திருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த பாட திட்டத்தை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆங்கிலம் கற்று கொடுக்கும் தொழிலில் புது புது மாற்றங்களை நீங்கள் இனிமேல் எதிர்பார்க்கலாம். இது எதற்காக என்றால் இந்த காலத்து மக்கள் புதுமையை நாடுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் நாமும் புதுமையை உருவாக்கி படிப்பவர்களுக்கு வசதியையும் ஏற்படுத்தவேண்டும். இந்த எங்களின் DVD பாடத்திட்டம் 1 உங்களுக்கு நன்றாக ஆங்கிலத்தில் பேசவும் தப்பு இல்லாமல் எழுதவும் கற்றுக்கொடுக்கும். நம்பிக்கையோடு இதை வாங்கி பயன் பெருங்கள். இந்த ஆங்கில பாடங்கள் உங்களுக்கு ஒரு லாப்தோப் பாக்கில் பத்திரமாக வந்து சேரும்.
ஏன் இந்த விலைக்குறைப்பு ?
ஓரிரு வாரங்களுக்கு முன் டிவி யிலும் ரேடியோவிலும் இந்த செய்திக்கு முக்கியத்துவம்கொ டுக்கப்பட்டிருந்தது. மலேசியாவில் இருக்கும் பட்டதாரிகளுக்கு ஆங்கிலத்தில் சரியாக தப்பில்லாமல் படிக்கவும் எழுதவும்க ஷ்டப்படுவதாகவும் இதனால் மலேஷியா அரசாங்கம் பொது மக்களை ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டி ஆங்கில மொழியை சரியாக கற்றுக்கொள்ளும்படி யோசனை கூறியிருக்கிறது. இதை மனதில்கொண்டு எங்களின் பாடத்திட்டத்துக்கான விலையில் 40% இருந்து 45% வரை விலை குறைத்து இருக்கிறோம். எங்களின்பா டத்திட்டங்களின் விலை உலகத்திலேயே மிக மிக குறைவானது. இதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.