இந்த வியாபாரத்தை உங்களுடையதாக்கிக்கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு

இந்த பள்ளிக்கூடம் சிங்கப்பூரில் 1962 இல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை ஏறக்குறைய 55 வருடங்கள் இது இயங்கி வருகிறது. ஏறக்குறைய 15 வருடங்களாக ஆங்கிலத்தை CD மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறோம். . வயது முதிர்வு காரணமாக இந்த வியாபாரத்தை இந்தியாவிலோ /மலேசியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலும் இதன் Intellectual Property Rights அதாவது இந்த பாடத்திட்டங்களின் அறிவு சார்ந்த சொத்துரிமையை விற்க விரும்புகிறோம். இந்த வியாபாரத்தை நீங்கள் விலை கொடுத்து வாங்க விரும்பினால் கீழ்கண்ட இமைளுக்கு எழுதுங்கள். மேல் விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

இந்த வியாபாரத்தை இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நீங்கள் செய்யலாம். இதன் மூலம் கோடிக்கணக்கில் நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்க வழி உண்டு.

யார் வேண்டுமானாலும் இதை வாங்கலாம், உங்களிடம் போதுமான பண வசதி இருக்க வேண்டும்.

bestbook8@gmail.com & englishcourses@mail.com
Tel: Malaysia: +60137350116
நன்றி. வணக்கம்.